
யோகா பட்டப்படிப்புகள் தொடர்ந்து நடைபெற முன்மொழிவு.
Vethathiri Maharishi Store Admin10-03-2023 அன்று மதியம் சென்னை SRM பல்கலைக்கழக வேந்தர் திரு. பாரிவேந்தர் M.P அவர்களை நமது தலைவர் பத்மஸ்ரீ SKM. மயிலானந்தன் அவர்கள் சந்தித்து யோகா பட்டப்படிப்புகள் தொடர்ந்து நடைபெற proposal வழங்கினார்கள். உடன் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் மற்றும் விஷன்...