பத்ம பூஷன் விருது 2026: சமூக சேவைக்காக டாக்டர் SKM மயிலானந்தன் அவர்களுக்கு கௌரவம்
Vethathiri Maharishi Store Adminமாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்கள், 23.06.2026 அன்று புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், அருள்நிதி Dr. SKM. மயிலானந்தன் ஐயா அவர்களுக்கு சமூக சேவைக்காக பத்ம பூஷன் விருதை வழங்கினார்.







