IBC-பக்தி விருதுகள்

IBC-பக்தி விருதுகள்

சென்னையில் 29.05.2025 அன்று நடந்த பக்தி தமிழ் ஊடக நிறுவனம்- Bakthi Tamil Channel சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் உலக சமுதாய சேவா சங்கத்தின் இறைச் சேவையை பாராட்டி, 
பெருஞ்சேவை செம்மல் விருது, சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் உயர்திரு. R.பிரியா அவர்கள் மூலம் வழங்கப்பட்டது. வாழ்க வளமுடன்.