சென்னை தலைமைச்சங்க கட்டிடத் திறப்பு விழா.
15.09.2024 ஞாயிறு அன்று உலக சமுதாய சேவா சங்க சென்னை தலைமைச்சங்க கட்டிடத் திறப்பு விழா எளிமையான முறையில் சிறப்பாக நடைபெற்றது. நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் மற்றும் துணைத்தலைவர்களால் பிரதான வாயில், தியான மண்டபம், சித்த...