• அடிப்படை பயிற்சி(Foundation Course)

  அகத்தாய்வு (Introspection) 1, 2, 3

  பிரம்மஞான பயிற்சி (Brahmagnana Course)

  ***பயிற்சிகளை ஒருங்கே கற்றுக் கொள்ள ஓர் அரிய வாய்ப்பு***

           The spirit behind WCSC is the principles enunciated by the Founder, Shri Vethathiri Maharishi, through decades of introspection and research, systemized as “Simplified Kundalini Yoga (SKY)”.SKY YOGA is a holistic, simple, and scientific approach to Yoga formulated by Vethathiri Maharishi with his profound knowledge of both Ancient Indian Yogic Practices and in the medicinal disciplines of Ayurveda, Siddha, and Homeopathy. Achieve Success through SKY, beat Stress, and enjoy enduring happiness.

  2.Qualification: Age Limit : 15 to 65

  3. Dress Code : Male      : Full Pant/Trousers or Dhoti, Shirt.
                               Female : Chudidar/Salwar or Saree
      Note: Jeans, Lungis, and Sleeveless are not allowed

  4. Dining Hall : Vegetarian Foods : Like Idly, Dosa, Pongal & Meals.

                               Time : 8am-9am, 1pm-2pm, 8pm-9pm

  5. Class Timing : 6 am - 8 am, 10 am - 1 pm, 4 pm -7 pm, 7.30 pm - 8 pm.

  6. Mobile Phone : JIO and BSNL Network only available

  7. Transportation : (Coimbatore to Pollachi 40Km, Pollachi to Ashram 25km)
       Pollachi to Valparai NH road Vehicle - Parking facility is available

   

  இதில் கற்றுக் கொடுக்கப்படும் பயிற்சிகளும் பலன்களும் :

  • உடல்நலம் பெற – எளியமுறை உடற்பயிற்சி,
  • உயிர் வளம் பெற – சித்தர்களின் எளியமுறை காயகல்பப்பயிற்சி,
  • மனம் அமைதி பெற – எளியமுறை குண்டலினி யோக தியானப்பயிற்சிகள் (ஆக்கினை, சாந்தி மற்றும் துரியம்),
  • நற்பண்புகள் பெற – எண்ணம் ஆராய்தல், ஆசை சீரமைத்தல், சினம் தவிர்த்தல்,கவலை ஒழித்தல் முதலான பயிற்சிகள்.
  • மேலும் சீவகாந்த பெருக்கப்பயிற்சி,பிரம்மஞானபயிற்சி மற்றும் மௌன நோன்பு.

           *பயிற்சி நிறைவின் போது சான்றிதழ் வழங்கப்படும்.*

  2. தகுதி : பதினைந்து வயதிற்கு மேற்பட்ட ஆண் , பெண் இருபாலரும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

  3. உடை :

  ஆண்கள் : வேஷ்டி, ஃபுல் பேண்ட், சட்டை அணிந்து கொள்ளலாம்.
  பெண்கள் : சுடிதார், சேலை அணிந்து கொள்ளலாம்.

  Age Limit:15 to 65

  4. உணவுக்கூடம் : சாத்வீகமான முறையில் சமைத்த சைவ உணவுகள் மூன்று நேரமும் வழங்கப்படும்.

  5. தினந்தோறும் பயிற்சி நடைபெறும் நேரங்கள் : 6 am - 8 am,10 am - 1 pm,                   4 pm -7 pm, 7.30 pm - 8 pm.

  6. Mobile Phone : JIO and BSNL Network only available

  பயிற்சி வகுப்பு இல்லாத நேரங்களில் மட்டும் தாங்கள் அலைபேசியை பயன்படுத்தி கொள்ளலாம். இங்கு JIO Tower மட்டுமே நன்றாகவும், BSNL Tower சுமாரகவும் கிடைக்கும். ஏனைய டவர்களின் சிக்னல் கிடைப்பதில்லை.

  7. போக்குவரத்து வசதிகள் : வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.நம்முடைய அறிவுத்திருக்கோயிலானது பொள்ளாச்சியிலிருந்து 25 கி.மீ தொலைவில் அறிவுத்திருக்கோயில் உள்ளது.

  பஸ் ரூட் : பொள்ளாச்சி வழி வால்பாறை, நவமலை பேருந்துகள் மற்றும் டவுன் பஸ் : 37A, 37B, 37A/B.

  பொள்ளாச்சியிலிருந்து அறிவுத்திருக்கோயில் என்று டிக்கெட் வாங்க வேண்டும்.

   

   

   

  தாங்கள் கொண்டு வரவேண்டிய பொருட்கள் :

  • ஆதார் அட்டை நகல் -1 
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம் -1
  • JIO or BSNL SIM Card

  For more details:

  Administrative office,
  Temple of Consciousness,
  Aliyar,
  Pollachi Tk.
  Pin : 642 101.
  Land line : 7598259733, Mobile:6379282565,

  Email : aoaliyar@vethathiri.ac.in ,

  Fb : facebook.com/skyyogatv,

  Youtube : https://www.youtube.com/c/AliyarArivuthirukoil

  Website : www.vethathiri.edu.in & www.kundaliniyoga.edu.in

  நன்றி,
  வாழ்க வளமுடன்!

  Thank you. Be Blessed by the Divine.