28-02-2023 அன்று காலை Indian Yoga Association- Tamilnadu Chapter ன் Executive Committee meeting சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது. இந்த ஆண்டு Indian Yoga Association ன் தமிழ்நாடு தலைவராக நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். உடன் முக்கியப் பிரமுகர்கள்.
வாழ்க வளமுடன்.