
பல்கலைக்கழக மற்றும் பொறியியல் கல்லூரிகளின் மாணவர்களுக்கான யோகா படிப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
Vethathiri Maharishi Store Admin15-05-2023 அன்று காலை உலக சமுதாய சேவா சங்கமும், சென்னை அண்ணா பல்கலைக்கழகமும் இணைந்து பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அதனோடு இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகளின் மாணவர்களுக்கான Yoga for Human Excellence படிப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் MoU நடைபெற்றது. இந்திகழ்வில்...