திண்டுக்கல் அறிவுத்திருக்கோயில் திறப்பு விழா.
Vethathiri Maharishi Store Admin03-09-2023 அன்று காலை திண்டுக்கல் மண்டலம் போடிநாயக்கனூரில் விரிவாக்கப்பட்ட அறிவுத்திருக்கோயில் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள். 300 க்கும் மேற்பட்ட அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வாழ்க வளமுடன்