தலைமைச் செயலாளர் உடன் சந்திப்பு.

தலைமைச் செயலாளர் உடன் சந்திப்பு.

06-07-2023 அன்று காலை தமிழ்நாடு தலைமைச் செயலாளர் உயர்திரு சிவ்தாஸ் மீனா IAS அவர்களை உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள். உடன் விஷன் இயக்குனர் (பொது)  மு. பே. Dr. N.A. பெருமாள் அவர்கள்.

வாழ்க வளமுடன்.