அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மனவளக்கலை பயற்சிகள்
23-10-2024 அன்று மாலை சென்னை தலைமை செயலகத்தில் நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள், தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலர் திருமதி S. மதுமதி IAS அவர்களை சந்தித்து அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மனவளக்கலை பயற்சிகள் கற்றுக் கொடுப்பது குறித்து ஆலோசனை...