09-09-2023 அன்று காலை ஹைதராபாத் ராஜ் பவனில் தெலுங்கானா மேதகு ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் சந்தித்தார்கள். உடன் WCSC- VSP இயக்குனர் அருள்நிதி P. முருகானந்தம் அவர்கள்.
வாழ்க வளமுடன்.