
யோகா கல்லூரி பட்டமளிப்பு விழா.
Vethathiri Maharishi Store Admin27-09-2023 அன்று காலை சென்னை வேதாத்திரி மகரிஷி யோகா கல்லூரி பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக தொலைநிலை கல்வி இயக்குனர் Dr. சத்யகுமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM....