நமது யோகா ஆசிரியர்கள் பணி நீடிக்க வேண்டுகோள் மற்றும் ஆழியார் காயகல்ப கருத்தரங்கு அழைப்பிதழ் வழங்கினார்கள்.

நமது யோகா ஆசிரியர்கள் பணி நீடிக்க வேண்டுகோள் மற்றும் ஆழியார் காயகல்ப கருத்தரங்கு அழைப்பிதழ் வழங்கினார்கள்.

25-09-2023 அன்று காலை சென்னையில் நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்களை சந்தித்து, ஆரம்ப சுகாதார நிலையங்களில் யோகா பயிற்றுனர் பணிக்கு நியமிக்கப்பட்ட நமது ஆசிரியர்கள் பணி நீடிக்க வேண்டுகோள் விடுத்தார்கள். மேலும் ஆழியார் காயகல்ப கருத்தரங்கு அழைப்பிதழ் வழங்கினார்கள். உடன் பொதுச்செயலர் Dr. TKS. சேகர், R&D இயக்குனர் அ/நி R. குற்றாலம் ஆகியோர். 

வாழ்க வளமுடன்.