தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

17-04-2023 அன்று மதியம் உலக சமுதாய சேவா சங்கமும் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகமும் இணைந்து YHE பட்டப்படிப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் MoU செய்யப்பட்டது. இந்நிகழ்வில் நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர் Dr. M. சுந்தர் அவர்கள் மற்றும் விஷன் இயக்குனர்கள் ஆகியோர். 

வாழ்க வளமுடன்.