தாம்பரம் மாநகர் அறிவுத்திருக்கோயில் திறப்பு விழா.

தாம்பரம் மாநகர் அறிவுத்திருக்கோயில் திறப்பு விழா.

14-05-2023 அன்று காலை காஞ்சீபுரம் மண்டலம், குரோம்பேட்டை ராதாநகர் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை சார்பாக கட்டப்பட்ட தாம்பரம் மாநகர் அறிவுத்திருக்கோயில் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவரகள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள். இது 207 வது அறிவுத்திருக்கோயில்

வாழ்க வளமுடன்.