10-03-2023 அன்று மதியம் சென்னை SRM பல்கலைக்கழக வேந்தர் திரு. பாரிவேந்தர் M.P அவர்களை நமது தலைவர் பத்மஸ்ரீ SKM. மயிலானந்தன் அவர்கள் சந்தித்து யோகா பட்டப்படிப்புகள் தொடர்ந்து நடைபெற proposal வழங்கினார்கள். உடன் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் மற்றும் விஷன் இயக்குனர் (பொது) Dr. N.A. பெருமாள் ஆகியோர்.
வாழ்க வளமுடன்.