
தமிழக முதல்வருடன் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் சந்திப்பு.
Krish Murali Eswarநேற்று மாலை சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி K. பழனிசாமி அவர்களை நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் சந்தித்து வேதாத்திரி மகரிஷி யோகா மற்றும் ஆன்மீகப் பல்கலைக்கழகம் துவங்குவதற்கு proposal சமர்ப்பித்தார்கள். உடன் விஷன் இயக்குநர்...