இன்று (06 மார்ச் 2018) ஈரோட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் உலக சமுதாய சேவா சங்கத்தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்களை விஷன் இயக்குனர்கள், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித்துறை இயக்குனர் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினார்கள்.