மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து
- Regular price
- Rs. 125.00
- Regular price
-
- Sale price
- Rs. 125.00
- Unit price
- per
Get it between -
யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்கள் தனது துணைவியாருடன் வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்ட நூல் இது. அன்றன்று நடைபெறும் நிகழ்ச்சிகளைக் கொண்டு கவிதைகளை வடித்தெடுப்பார். அக்கவிகளை அவரது துணைவியார் அன்றன்று போடும் மாக்கோலத்தைச் சுற்றி எழுதுவதுண்டு அவ்வாறு வந்த கவிகளை தொகுத்து எழுதப்பட்டது.