Skip to product information
  • எளியமுறை உடற்பயிற்சி - Vethathiri Maharishi Store
1 of 1

Vethathiri Maharishi Store

எளியமுறை உடற்பயிற்சி

Regular price
Rs. 35.00
Regular price
Sale price
Rs. 35.00

Get it between -

 

உடற்பயிற்சியின் அவசியத்தைப் பற்றியும், அதன் பயன்களைப் பற்றியும் கைப் பயிற்சி, கால் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, கண் பயிற்சி, கபாலபதி, மகராசனம், அக்குப்பிரசர், உடல் தளர்த்தல் என ஏழு கட்ட உடற்பயிற்சி முறைகளை வரைபடத்துடன் கொண்டது. மகரிஷி தானே செய்து அதன் பயன்களை ஆராய்ந்து மக்கள் குலத்திற்கு அளித்துள்ள நன்நூல் இது.

Customer Reviews

Based on 38 reviews
95%
(36)
0%
(0)
0%
(0)
0%
(0)
5%
(2)
I
INDIRA DEVI Indira Devi
வேதாத்திரி மகரிஷியின் எளிய முறை உடற்பயிற்சி

மிகவும் பயன் தரும் எளிய உடற்பயிற்சிகள். அனைவரும் அனைத்து பயன் பெற வேண்டிய நூல்.

R
Rajkumar R R
Rajkumar

Best exercises in the world

Y
YASEEN Humayun
நல்லது அய்யா

நான் ஏற்கனவே என்னுடைய 18வது வயதில் இந்த உடற்பயிற்சியின் சியாட்டிகா இருந்தது அப்போது அதன் பெயர் தெரியாத நிலையில் பயன் அடைந்தேன் இப்போது 45வயது ஆகிறது இப்போது மீண்டும் வந்து இருக்கிறது மருந்து உட்க்கொண்டு வலியை சற்று குறைத்து விட்டேன் மீண்டும் யோகா பயிற்சி செய்து முற்றிலும் நோய்யை அகற்றவும் எனது உடலை பாதுகாக்க முயற்சி செய்து பார்க்கலாம்.தங்களின்ஆசி மற்றும் இறைவனின் கிருபை கிடைக்க வேண்டும்

K
Krishnakumari Palanivel

Very nice. Thank you for your valuable service

K
Kamaraj SivaSubramanian

எளியமுறை உடற்பயிற்சி