இறையுணர்வும் அறநெறியும்
- Regular price
- Rs. 70.00
- Regular price
-
- Sale price
- Rs. 70.00
- Unit price
- per
Get it between -
இறைநிலை உணர்ந்த இன்பத்தில் எழுந்த பாடல்கள். இறைநிலை என்பது என்ன? அதிலிருந்து தோன்றிய விண், விண்ணின் சுழற்சியால் ஏற்பட்ட காந்தம், பேரியக்க மண்டலத்திற்கம் கருமையத்திற்கும் உள்ள தொடர்பு என்பன குறித்த விஞ்ஞானக் கவிதைகள் அடங்கியது.