Skip to product information
  • அறிஞர்களின் கடமை - Vethathiri Maharishi Store
1 of 1

Vethathiri Maharishi Store

அறிஞர்களின் கடமை

Regular price
Rs. 50.00
Regular price
Sale price
Rs. 50.00

Get it between -

பொதுமக்களின் சிந்தனையை உயர்த்தி, மிகப் பொறுப்பு வாய்ந்த மதத்தலைவர்கள், அரசியல் மற்றும் பொருள்துறை தலைவர்களின் பொறுப்பையும் உணர்த்தி மனித சமுதாயத்தில் வளம் காண வேண்டும் என்ற பெரு நோக்கத்தோடு எழுதப்பட்ட நூல் இது. இந்நூலில் உள்ள தலைப்புகள்:


 போர் தேவைதானா?

 பொருள் துறையில் நிறைவு

 எது தெய்வம்?

 நேர்மையான நீதிமுறை

 காந்த ஞானம்

 கருமையம்

 பெண்மையின் மதிப்பு

 மனிதனும் இறைநிலையும்

மகரிஷி அவர்கள் இந்நூல் மூலம் வேண்டிக்கொள்வது அறிஞர் பெருமக்கள் சிந்தித்து அவர்கள் முடிவை உலகுக்கு அன்பளிப்பாக வழங்கும் ஒரு பெரும் நிதியாக இந்நூலைக் கொள்ள வேண்டும் என்பதே.

Customer Reviews

Be the first to write a review
0%
(0)
0%
(0)
0%
(0)
0%
(0)
0%
(0)