அருள்தந்தையின் நகைச்சுவையுணர்வு
- Regular price
- Rs. 85.00
- Regular price
-
- Sale price
- Rs. 85.00
- Unit price
- per
Get it between -
Laughter is the best medicine என்று ஆங்கிலத்தில் ஒரு அருமையான பழமொழி உண்டு. நாம் நமது வாழ்விலும், உறவுகளிடையேயும், இந்த நகைச்சுவையை யாருடைய மனமும் புண்படாமல் பயன்படுத்தினோம் என்றால் இந்த வாழ்வையே ஒரு இனிய பூங்காவாக மாற்றி விடலாம்.
இதை அருள்தந்தை மகரிஷி அவர்கள், நமது மன மகிழ்ச்சிக்காக எங்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை, அது நம்மிடையே தான் உள்ளது என்பதை அவருடைய வாழ்வின் அன்றாட நிகழ்வுகளில் நடந்த நகைச்சுவை உரைகளின் மூலம் நமக்குச் சிறப்பாக உணர்த்தியுள்ளார்.
நகைச்சுவை உணர்வுடன் நம்முடைய அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சிகளை நோக்கினால் அதுவே நமது மனதை ஒரு சம நிலையில் வைத்திருக்க உதவும் என்பதை அருள்தந்தையின் நகைச்சுவை பதில்கள் உணர்த்துகின்றன.