அருளருவி – பாகம் 1
- Regular price
- Rs. 140.00
- Regular price
-
- Sale price
- Rs. 140.00
- Unit price
- per
Get it between -
மகரிஷி அவர்கள் 1979ஆம் ஆண்டு குற்றாலத்தில் நடத்திய மனவளக்கலை பயிற்சியில் ஆற்றிய உரைகள் இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளன. முதல் பாகத்தில் தற்காலத்திற்கேற்ற யோகமுறை, குண்டலினி யோகமும் குடும்ப வாழ்வும், வாழ்க்கை தத்துவம், எண்ணம் ஆராய்தல், ஆசை சீரமைப்பு, சினம் தவிர்த்தல், கவலை ஒழித்தல் என்ற அகத்தாய்வு பயிற்சிகள் விளக்கப்பட்டுள்ளன. இந்த ஏழு தத்துவங்களையும் சரியாகத் தெளிவாக விளங்கிக் கொண்டார்களானால் மனித வாழ்க்கையில் நிலவும் எல்லா அற்புத நிகழ்ச்சிகளுக்கும் காரணத்தை கண்டுபிடித்து விடலாம். இதன் மூலம் இறையறிவு சத்தியாகும் அறிவை அறியும் முழுமைப்பேறும் கிட்டும். கருத்தோடு படித்து, ஆழ்ந்த சிந்தனையோடு இந்த தத்துவங்களை நீங்கள் மனப்பாடம் செய்து கொள்ளுங்கள், என்கிறார் மகரிஷி.