அணுவிஷம்
- Regular price
- Rs. 85.00
- Regular price
-
- Sale price
- Rs. 85.00
- Unit price
- per
Get it between -
மகரிஷி அவர்கள் 1957அம் ஆண்டிலே எழுதிய இந்த தத்துவார்த்தம் மிக்க நாடகம். அரை நூற்றாண்டு கடந்த பின்னரும், இதன் அடிப்படைக் கருத்துக்கள் இன்றைய அரசியல் சமுதாய நிலவரத்துக்கும் ஏற்றதாயிருப்பது மகரிஷி அவர்களின் தீர்க்க தரிசனத்தைக் காட்டுகிறது. அணு விஞ்ஞானத்தை தவறான முறையில் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை மக்கள் விளக்கமாக உணர வேண்டும் என்ற குறிக்கோளுடன் உலகப் பெருந்தலைவர்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி, அவர்கள் வாயிலிருந்தே கசப்பான பல உண்மைகளை வரழைத்து பாரபட்சமற்ற தீர்ப்பும் வழங்குகிறார் மகரிஷி. மனிதாபிமானம் நிறைந்த முற்போக்குக் கருத்துக்கள் கொண்ட சிறந்ததொரு படைப்பு இந்த தத்துவ நாடகம்.