Directorate of VSP
-
கிராமப்புற மக்கள் அனைவருக்கும் இலவசமாக மனவளக்கலை யோகாவை கற்றுக் கொடுப்பதற்காக உலக சமுதாய சேவா சங்கம் ஒரு சிறப்பான திட்டத்தினை
“உலக சமுதாய சேவா சங்கம் – கிராமிய சேவைத் திட்டம்”
(The World Community Service Centre – Village Service Project சுருக்கமாக WCSC-VSP) என்ற பெயரில் 2012 மார்ச் மாதத்தில் தொடங்கியது.
திட்டத்தின் பயற்சி முறைகள்உடல் நலம் காக்க எளியமுறை உடற்பயிற்சிகள்மன அமைதி பெற எளியமுறை தியானப் பயிற்சிகள்உயிர்வளம் காக்க காயகல்பப் பயிற்சிநட்பு நலத்திற்கு அகத்தாய்வு பயிற்சிகள்சமூக நலனிற்கு கா்மயோக வாழ்க்கை நெறி பயிற்சிசெயல்படுத்தப்படும் திட்டங்கள்மனவளக்கலை SKYYOGA பயிற்சி,ஆரோக்கிய முகாம்கள்,மாணவா்களுக்கு சிறப்புக் கல்விசுற்றுப்புற சுகாதாரம்,மரம் வளா்த்தல்,முதியோரை பாதுகாத்தல்,
கிராமிய சேவைத் திட்டம் – நிகழ்ச்சி நிரல்
-
1.கிராமிய சேவைத் திட்டம் (VSP) – துவக்க விழா
-
2. WCSC SKY R&D இலவச மருத்துவ முகாம்
-
3. எய்ட்ஸ் மற்றும் மதுவிலக்கு விழிப்புணர்பு முகாம்
-
4. கிராமிய தொழில் முனைவோர் வழிகாட்டுதல் முகாம்
-
5. மாணவர்களுக்கு வேதாத்திரியம் வழங்கும் வெற்றிக்கு வழி
-
6.கிராமிய சேவைத் திட்டம் (VSP) – நிறைவு விழா