Sri.SatyaBrata Sahoo IAS Chief Election Commission Officer சான்றிதழ் வழங்கினார்

Sri.SatyaBrata Sahoo IAS Chief Election Commission Officer சான்றிதழ் வழங்கினார்

12-02-20 அன்று பிரம்ம ஞான பயிற்சியில் சான்றிதழ் வழங்க Sri.SatyaBrata Sahoo IAS Chief Election Commission Officer அவர்கள் வாழ்த்துரை மற்றும் சான்றிதழ் வழங்கினார். விஷன் இயக்குனர் N.A.பெருமாள் அவர்கள் வரவேற்பு உரை நிகழ்த்தினர் மற்றும் பொள்ளாச்சி சார் ஆட்சியர் திரு.Dr.வைத்தியநாதன் அவர்கள் சிறப்பு விருத்தினரை அறிமுகம் செய்தார்.