வேதாத்திரி மகரிஷி யோகா கல்லூரி ஹாஸ்டல் திறப்பு விழா

வேதாத்திரி மகரிஷி யோகா கல்லூரி ஹாஸ்டல் திறப்பு விழா

பிப்ரவரி 24ம் தேதி காலை சென்னை செம்பாக்கத்தில் வேதாத்திரி மகரிஷி யோகா கல்லூரி ஹாஸ்டல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM.மயிலானந்தன் அவர்கள் திறந்து வைத்தார்கள். தற்போது 16 மாணவர்கள் தங்கும் வசதி செய்யப்பட்டு உள்ளது. வாழ்க வளமுடன்.