வேதாத்திரி மகரிஷி பப்ளிக் ஸ்கூல் துவக்க விழா.

வேதாத்திரி மகரிஷி பப்ளிக் ஸ்கூல் துவக்க விழா.

15-02-2024 அன்று காலை திண்டுக்கல் நகரில் WCSC SMART இயக்குனர் மு.பே M.K. தாமோதரன் அவர்கள் புதிதாக துவக்கியுள்ள வேதாத்திரி மகரிஷி பப்ளிக் ஸ்கூல் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.  நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் பள்ளியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள். உடன் முக்கியப் பிரமுகர்கள்.

வாழ்க வளமுடன்.