23-06-2024 அன்று காலை WCSC- விழுப்பரம் மண்டலம் விருத்தாசலம் நகர் அறிவுத்திருக்கோயில் முதல் தள திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள். உடன் விரிவாக்க இயக்குனர் மு.பேரா உழவன் தங்கவேல், இணை இயக்குனர் பேரா R. அருள்ஜோதி ஆகியோர்.
வாழ்க வளமுடன்.