வாடிப்பட்டி அறிவுத் திருக்கோயில் திறப்பு விழா

வாடிப்பட்டி அறிவுத் திருக்கோயில் திறப்பு விழா

06-10-2024 அன்று காலை மதுரை மண்டலம் வாடிப்பட்டி அறிவுத் திருக்கோயில் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள்.  250 க்கும் மேற்பட்ட அன்பர்கள் பங்கேற்றனர். இது நமது 214 வது அறிவுத் திருக்கோயில்.

வாழ்க வளமுடன்.