முழுமை நல வாழ்விற்கு

முழுமை நல வாழ்விற்கு

மனவளக்கலை யோகா மற்றும் விஷன் நேரடி தொடர் வகுப்பு சான்றிதழ் நிகழ்வு

01-03-20 அன்று ஆழியார் அறிவுத்திருக்கோயிலில் நடைபெற்ற முழுமை நல வாழ்விற்கு மனவளக்கலை யோகா மற்றும் விஷன் நேரடி தொடர் வகுப்பு சான்றிதழ் நிகழ்வு நடைபெற்றது இந் நிகழ்ச்சியில் ஆழியார் அறிவுத்திருக்கோயில் அறங்காவலர் மற்றும் கோவை மண்டலா தலைவர் மற்றும் R&D இயக்குனர் அ/நி R.பச்சையப்பன் அவர்கள் வாழ்த்துரை மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். வரவேட்புரை Dr.N.A.பெருமாள் அவர்கள் வழங்கினார் உடன் ஒருகிணைப்பாளர் Dr.சங்கீதா அவர்கள்.