திருப்பூரில் உலக சமுதாய சேவா சங்கத்தின் கிராமிய சேவை திட்ட நிறைவு விழா மற்றும்

திருப்பூரில் உலக சமுதாய சேவா சங்கத்தின் கிராமிய சேவை திட்ட நிறைவு விழா மற்றும்

திருப்பூரில் உலக சமுதாய சேவா சங்கத்தின் கிராமிய சேவை திட்ட நிறைவு விழா மற்றும் அறிவுத்திருக்கோயில் புதிய கட்டிட அடிக்கல் நாடு விழா

Mrch-14-2020 ஆம் தேதி திருப்பூரில் உலக சமுதாய சேவா சங்கத்தின் கிராமிய சேவை திட்ட நிறைவு விழா மற்றும் அறிவுத்திருக்கோயில் புதிய கட்டிட அடிக்கல் நாடு விழா நடைபெற்றது. இதில் உலக சமுதாய சேவா சங்கத்தில் தலைவர் SKM மயிலானந்தன், சேவை செய்ய நினைப்பவர்களை போற்றுங்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.