15.09.2024 ஞாயிறு அன்று உலக சமுதாய சேவா சங்க சென்னை தலைமைச்சங்க கட்டிடத் திறப்பு விழா எளிமையான முறையில் சிறப்பாக நடைபெற்றது. நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் மற்றும் துணைத்தலைவர்களால் பிரதான வாயில், தியான மண்டபம், சித்த மருத்துவமனை, தலைமைச்சங்க அலுவலகம், யோகா கல்லூரி, விழா அரங்கம் ஆகியவை திறக்கப்பட்டன. பொதுச் செயலர், நிர்வாகிகள், இயக்குனர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வாழ்க வளமுடன்..