சென்னை

சென்னை

குரோம்பேட்டை ராதாநகர் அறிவுத் திருக்கோயில் முதல் தளம் திறப்பு விழா

24-feb-2020 மாலை சென்னை குரோம்பேட்டை ராதாநகர் அறிவுத் திருக்கோயில் முதல் தளம் திறப்பு விழா மற்றும் யோகமும் மனித மாண்பும் பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM.மயிலானந்தன் அவர்கள் முதல் தளத்தை  திறந்து வைத்து பட்டமளித்து சிறப்புரையாற்றினார்கள். வாழ்க வளமுடன்.