ஊத்துக்குளி அறிவுத் திருக்கோயில் திறப்பு விழா

ஊத்துக்குளி அறிவுத் திருக்கோயில் திறப்பு விழா

12-05-2024 அன்று காலை திருப்பூர் மண்டலம் ஊத்துக்குளி அறிவுத் திருக்கோயில் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள். உடன் உ.ச.சே.சங்க துணைத்தலைவர்கள் K.R. நாகராஜன், P.K. ஆறுமுகம், மு.பே உழவன் தங்கவேல் மற்றும் மண்டல நிர்வாகிகள்.
வாழ்க வளமுடன்..