பெங்களூரு மாச்சோஹல்லி அறிவுத் திருக்கோயில் திறப்பு விழா

பெங்களூரு மாச்சோஹல்லி அறிவுத் திருக்கோயில் திறப்பு விழா

06-04-2024 அன்று காலை பெங்களூரு மாச்சோஹல்லி அறிவுத் திருக்கோயில் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள். இது 211 வது அறிவுத் திருக்கோயில்.

வாழ்க வளமுடன்..