காவேரிப்பாக்கம் அறிவுத் திருக்கோயில் திறப்பு விழா.

காவேரிப்பாக்கம் அறிவுத் திருக்கோயில் திறப்பு விழா.

02-02-2024 அன்று காலை திருவண்ணாமலை மண்டலம் வேலூர், காவேரிப்பாக்கம் அறிவுத் திருக்கோயில் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள். 250 அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இது நமது 210 வது அறிவுத் திருக்கோயில்

வாழ்க வளமுடன்.