Village Service Project (WCSC – VSP)

vsp-banner

கிராமப்புற மக்கள் அனைவருக்கும் இலவசமாக மனவளக்கலை யோகாவை கற்றுக் கொடுப்பதற்காக உலக சமுதாய சேவா சங்கம் ஒரு சிறப்பான திட்டத்தினை

“உலக சமுதாய சேவா சங்கம் – கிராமிய சேவைத் திட்டம்”

(The World Community Service Centre – Village Service Project சுருக்கமாக WCSC-VSP) என்ற பெயரில் 2012 மார்ச் மாதத்தில் தொடங்கியது.

திட்டத்தின் பயற்சி முறைகள்

  • உடல் நலம் காக்க எளியமுறை உடற்பயிற்சிகள்
  • மன அமைதி பெற எளியமுறை தியானப் பயிற்சிகள்
  • உயிர்வளம் காக்க காயகல்பப் பயிற்சி
  • நட்பு நலத்திற்கு அகத்தாய்வு பயிற்சிகள்
  • சமூக நலனிற்கு கா்மயோக வாழ்க்கை நெறி பயிற்சி

செயல்படுத்தப்படும் திட்டங்கள்

  • மனவளக்கலை SKYYOGA பயிற்சி,
  • ஆரோக்கிய முகாம்கள்,
  • மாணவா்களுக்கு சிறப்புக் கல்வி
  • சுற்றுப்புற சுகாதாரம்,
  • மரம் வளா்த்தல்,
  • முதியோரை பாதுகாத்தல்,

கிராமிய சேவைத் திட்டம் – நிகழ்ச்சி நிரல்

01-300x2051.கிராமிய சேவைத் திட்டம் (VSP) – துவக்க விழா
03-300x2002. WCSC SKY R&D இலவச மருத்துவ முகாம்
02-300x1913. எய்ட்ஸ் மற்றும் மதுவிலக்கு விழிப்புணர்பு முகாம்
04-300x1914. கிராமிய தொழில் முனைவோர் வழிகாட்டுதல் முகாம்
05-300x2005. மாணவர்களுக்கு வேதாத்திரியம் வழங்கும் வெற்றிக்கு வழி
06-300x2006.கிராமிய சேவைத் திட்டம் (VSP) – நிறைவு விழா