I would like to support Village Service Project

VSP at VILLICHERY Village

Started on October 22, 2017 Sponsored by WCSC, Located in Virudhunagar zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயா்       -  வில்லிச்சேரி
மாவட்டம்                - விருதுநகர் 

துவக்க விழா

 உலக சமுதாய சேவா சங்கம்  – கிராமிய சேவைத்திட்டத்தின்   கீழ்   106 வது கிராமமாக விருதுநகா் மண்டலம் தூத்துக்குடி மாவட்டத்தில் வில்லிச்சேரி கிராமத்தில் 22.10.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.
    இவ்விழாவில் செயலாளா், WCSC – விருதுநகா் மண்டலம் அருள்நிதி. V.R. நடராஜன் அவா்கள் வரவேற்புரையாற்றினார். இயக்குனா்,  WCSC- VSP.Projects   அருள்நிதி.P.முருகானந்தம்    அவா்கள் திட்ட  அறிமுகவுரையாற்றினார். இணைஇயக்குனா், விரிவாக்கம்,தலைவா், WCSC-  விருதுநகா் மண்டலம் அருள்நிதி. M. இராசா சுடலை முத்து அவா்கள். முன்னிலையுரையாற்றினார். திரு. கு. வெங்கடாசலபதி அவா்கள் வில்லிச்சேரி.பேரா. பாலமுருகன் அவா்கள்,  ஒருங்கினைப்பாளா், WCSC- VSP.அருள்நிதி. K.பால்சாமி அவா்கள்.துணைத்தலைவா் (VSP), விருதுநகா் மண்டலம்.அருள்நிதி. G. முருகவேல் அவா்கள்,துணைத்தலைவா்,கோவில்பட்டி அழகுவேல் நகா் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. ஆகியோர்   முன்னிலை வகித்தனா். உலகசமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீ அருள்நிதி.SKM.மயிலானந்தன்  அவா்கள்  கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். துணைத்தலைவா், கோவில்பட்டி மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை.(அருணாச்சலம்பேட்டை).அருள்நிதி. V. நாகராஜன். அவா்கள். நன்றியுரை வழங்கினார். Dr.M.V. இரபீந்திரநாத் B.SC., M.D.., அவா்கள், இயக்குனா், WCSC- RND. திரு. M.K. ஜானகிராமன் Cognitive Psychologist & Counsellor. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக  கலந்து கொண்டனர். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா். இறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.