I would like to support Village Service Project

VSP at W.PUTHUPATTI Village

Started on October 21, 2017 Sponsored by WCSC, Located in Virudhunagar zone, Dividion in


கிராமத்தின் பெயா்       -  W.புதுப்பட்டி 
மாவட்டம்                - விருதுநகர் 

துவக்க விழா

 உலக சமுதாய சேவா சங்கம்  – கிராமிய சேவைத்திட்டத்தின்   கீழ்   104 வது கிராமமாக விருதுநகர் மண்டலம் விருதுநகர் மாவட்டத்தில் புதுப்பட்டி கிராமத்தில் 21.10.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.
    இவ்விழாவில் தலைவா், ஸ்ரீவில்லிப்புத்தூர் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை அருள்நிதி. S.S.R. சா்வஜித் அவா்கள்வரவேற்புரையாற்றினார்.இயக்குனா், WCSC – VSP & Projects  அருள்நிதி. P. முருகானந்தம்  அவா்கள் திட்ட  அறிமுகவுரையாற்றினார். இணைஇயக்குனா், விரிவாக்கம், தலைவா், WCSC-  விருதுநகா் மண்டலம் அருள்நிதி. M. இராசா சுடலை முத்து அவா்கள்  முன்னிலையுரையாற்றினார். தலைவா். RPP நிறுவனங்கள். பேரா. G. பாலமுருகன் அவா்கள். ஒருங்கினைப்பாளா் WCSC – VSP. திரு. செல்லையா (எ) சு. இருளப்பசாமி அவா்கள், ஊா் பிரமுகா், M. புதுப்பட்டி. அருள்நிதி. K. பால்சாமி அவா்கள்,துணைத்தலைவா்(VSP), விருதுநகா் மண்டலம். அருள்நிதி. V.R. நடராஜ் அவா்கள் செயலாளா், WCSC- விருதுநகா் மண்டலம். ஆகியோர்   முன்னிலை வகித்தனா். அறங்காவலா், அறிவுத்திருக்கோயில், ஆழியாறு. அருள்நிதி. S. போத்திராஜ்  அவா்கள், தலைமையுரையாற்றினார்.  உலகசமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீ அருள்நிதி.SKM.மயிலானந்தன்  அவா்கள்  கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். செயலாளா், ஸ்ரீரிவில்லிபுத்துார் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை அருள்நிதி. M.  இராமா் அவா்கள். நன்றியுரை வழங்கினார். Dr.M.V. இரபீந்திரநாத் B.SC., M.D.., அவா்கள், இயக்குனா், WCSC- RND. திரு. M.K. ஜானகிராமன் Cognitive Psychologist & Counsellor. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக  கலந்து கொண்டனர். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா். இறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.