I would like to support Village Service Project

VSP at KOODALUR Village

Started on October 11, 2017 Sponsored by WCSC, Located in Chennai Sub-Urban zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயா்       -  கூடலூர் 
மாவட்டம்                - வேலூர் 

துவக்க விழா

உலக சமுதாய சேவா சங்கம்  – கிராமிய சேவைத்திட்டத்தின்   கீழ்   105 வது கிராமமாக சென்னை புறநகர் மண்டலம்   வேலூர் மாவட்டத்தில் கூடலூர் கிராமத்தில் 11.10.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.
  இவ்விழாவில் நிர்வாக அறங்காவலர் பொறுப்பு , அரக்கோணம் ஜோதிநகர் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை  Rtn.P.இளங்கோ அவா்கள் வரவேற்புரையாற்றினார். இயக்குனா், WCSC- VSP. PROJECTS  அருள்நிதி.P.முருகானந்தம் அவா்கள்  திட்ட  அறிமுகவுரையாற்றினார். தலைவா், WCSC – சென்னை புறநகா் மண்டலம்.பேரா. S. மணில்முருகன் அவா்கள் முன்னிலையுரையாற்றினார்.ஒருங்கினைப்பாளா் WCSC- VSP.பேரா. G. பாலமுருகன் அவா்கள்,பேரா. K.  சம்பத்குமார் அவா்கள்,செயலாளா், WCSC- சென்னை புறநகா் மண்டலம். ஆகியோர்   முன்னிலை வகித்தனா். அரசு வழக்கறிஞா், D.M. நீதிமன்ற வளாகம்.அரகோணம் / சோளிங்கா். திரு. M. பாஸ்கரன் B.E.,B.L, அவா்கள். தலைமையுரையாற்றினார். சௌலாளா், விவேகானந்தா வித்யாலளா பள்ளி & ஆம்பரி வித்யாலயா பள்ளி (CBSC), அரகோணம் Rtn.PHF.S. செந்தில்குமார்B.E., MMM.MS. அவா்கள்  திரு. அக்னி M. சின்னசாமி அவா்கள் வாழ்த்துரையாற்றினார். உலக சமுதாய சேவா சங்கத்தின் பொதுச் செயலாளா் முதுநிலை பேரா R. வராதராஜன் அவா்கள்  கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். துணைத்தலைவா் (Extn & VSP), சென்னை புறநகா் மண்டலம். பேரா. அருள்நிதி. B.K. கண்ணப்பன் அவா்கள். நன்றியுரை வழங்கினார். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
இறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.