வேதாத்திரி மகரிஷி யோகா கல்லூரி

Posted by Admin on Sep 3, 2017
Category : Courses

வேதாத்திரி மகரிஷி யோகா கல்லூரி

(தமிழ்நாடு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்தது)

26, 2வது கடற்கரை சாலை, வால்மீகி நகர், திருவான்மியூர், சென்னை – 600 041.

போன்: 044 – 24571530. E-mail: vmcy@vethathiri.ac.in Website: www.vethathiri.ac.in

———————————————————————————————————-

சென்னையில் உள்ள நமது தலைமைச் சங்கத்தில் “வேதாத்திரி மகரிஷி யோகா கல்லூரி” தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் இணைப்புப் பெற்று தொடங்க அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளோம் என்ற மகிழ்ச்சியான செய்தியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

இக்கல்லூரியில் இந்தக் கல்வி ஆண்டிற்கான (2017-18) சேர்க்கை ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.

 1. B.Sc. (Yoga for Human Excellence)
  Education Qualification : +2 Passed
  Age Limit                           : Below 21 years
  Course fees                        : Rs.9,535/- (Books, Exam fees extra)
  Full time                            : 9.30 am to 4.30 pm (Monday to Friday)
  Medium                             : English
 2. M.Sc. (Yoga for Human Excellence)
  Education Qualification : 10th, +2, Any Degree Passed
  Age Limit                           : Below 35 years
  Course fees                        : Rs.12,685/- (Books, Exam fees extra)
  Full time                             : 9.30 am to 4.30 pm (Monday to Friday)
  Medium                              : English