July 2012

Thensangambalayam

Posted by Admin on Jul 30, 2012
Category : Uncategorized
Featured image

கிராமத்தின் பெயர் – தென்சங்கம்பாளையம் மாவட்டம் – கோவை கிராமத்தின் மக்கள் தொகை : 1758 பேர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள் : 1052 பேர்கள் துவக்க விழா தென்சங்கம்பாளையம் – கிராமிய சேவைத்திட்டம் துவக்க விழா 09.12.2012 அன்று நடைபெற்றது. இத்திட்டத்தினை உலக சமுதாய சேவா சங்கத் தலைவர், பத்மஸ்ரீ விருது பெற்ற அருள்நிதி. SKM.மயிலானந்தன் அவர்கள் துவக்கி வைத்தார்கள் உடன் முக்கிய பிரமுகர்கள். நிறைவு விழா தென்சங்கம்பாளையம் – கிராமிய சேவைத்திட்டம் நிறைவு விழா […]